×
Friday 10th of July 2026

பிரம்ம முஹூர்த்தம்


Last updated on மே 29, 2025

brahma muhurtham tamil

Brahma Muhurta Time in Tamil

பிரம்ம முஹூர்த்தம் (பிரம்ம முகூர்த்தம்) பற்றிய விபரங்கள்

S.NoBrahma Muhurta TimesFromTo
1ருத்ர முஹுர்த்தம06.00am06.48am
2ஆஹி முஹுர்த்தம06.48am07.36am
3மித்ர முஹுர்த்தம07.36am08.24am
4பித்ரு முஹுர்த்தம08.24am09.12am
5வசு முஹுர்த்தம09.12am10.00am
6வராஹ முஹுர்த்தம10.00am10.48am
7விச்வேதேவா முஹுர்த்தம்10.48am11.36am
8விதி முஹுர்த்தம்11.36am12.24pm
9சுதாமுகீ முஹுர்த்தம12.24pm01.12pm
10புருஹூத முஹுர்த்தம01.12pm02.00pm
11வாஹிநீ முஹுர்த்தம02.00pm02.48pm
12நக்தனகரா முஹுர்த்தம்02.48pm03.36pm
13வருண முஹுர்த்தம்03.36pm04.24pm
14அர்யமன் முஹுர்த்தம்04.24pm05.12pm
15பக முஹுர்த்தம்05.12pm06.00pm
16கிரீச முஹுர்த்தம்06.00pm06.48pm
17அஜபாத முஹுர்த்தம்06.48pm07.36pm
18அஹிர்புத்ன்ய முஹுர்த்தம்07.36pm08.24pm
19புஷ்ய முஹுர்த்தம்08.24pm09.12pm
20அச்விநீ முஹுர்த்தம்09.12pm10.00pm
21யம முஹுர்த்தம்10.00pm10.48pm
22அக்னி முஹுர்த்தம்10.48pm11.36pm
23விதாத்ரு முஹுர்த்தம்11.36pm12.24am
24கண்ட முஹுர்த்தம்12.24am01.12am
25அதிதி முஹுர்த்தம்01.12am02.00am
26ஜீவ/அம்ருத முஹுர்த்தம்02.00am02.48am
27விஷ்ணு முஹுர்த்தம்02.48am03.36am
28த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்03.36am04.24am
29பிரம்ம முஹுர்த்தம்04.24am05.12am
30சமுத்ரம் முஹுர்த்தம்05.12am06.00am

பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13-வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளது.

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

paal-abhishekam
  • நவம்பர் 26, 2025
பால் அபிஷேகம்: புனிதமான பாரம்பரியத்தின் அரிய அனுபவம்
sundara-kandam-hanuman
  • அக்டோபர் 10, 2025
சுந்தர காண்டம் – அனுமனின் அர்ப்பணிப்பு, வால்மீகியின் நன்றிக்கடன்
aadi-18-special
  • ஆகஸ்ட் 1, 2025
ஆடி 18 ஸ்பெஷல்: ஆன்மிக பயணத்தில் ஒரு புனித நாள்