- டிசம்பர் 5, 2025
நாகலீலா என்பது ஶ்ரீகிருஷ்ணரின் அபூர்வமான திவ்ய லீலைகளில் ஒன்று. யமுனை நதியில் விஷ மூட்டிய நாகராகனான காளியா வாழ்ந்து வந்தான். அந்த விஷத்தால் மனிதர்களும் மிருகங்களும் பெரிதும் துன்பப்பட்டனர். மக்கள் வேண்டிக்கேட்டு, அப்பாவியான பாலகக் கிருஷ்ணன் அந்த நதிக்குள் இறங்கி, காளியனை அடக்கி உலகை காத்தார்.
ப்ராத: கால் படனே கே லியே
ஸ்ரீகூல் யமுனா தேனு ஆகே³, ஜல் மே(ம்) பை³டே² ப்ரபுஜீ ஆன் கே
நாக்³ நாகி³னீ தோ³னோ(ம்) பை³டே², ஸ்ரீக்ருஷ்ண ஜீ பஹுஞ்சே ஆன் கே
நாக³னீ கஹதீ ஸுனோ ரே பா³லக், ஜாவோ யஹாங் ஸே பாக்³ கே
தேரீ ஸூரத் தே³க்² மன் த³யா ஜோ உபஜீ, நாக்³ மாரேகா³ ஜாக்³ கே
கிஸ்கா பா³லக் புத்ர கஹியே, கோன் தும்ஹாரா க்³ராம் ஹை
கிஸ்கே கர் து ஜனமியா பா³லக், க்யா தும்ஹாரா நாம் ஹை
வாஸுதே³வ ஜீ கா புத்ர கஹியே, கோ³குல் ஹமாரா க்³ராம் ஹை
ஸ்ரீ மாதா தே³வகீ ஜனமியா மைனூ, ஸ்ரீ க்ருஷ்ண ஹமாரா நாம் ஹை
லேரேபா³லக் ஹத்தா²ந்தே³கங்க³ன், கன்னாந்தே³குண்ட³லஸவாலகா²ந்தி³யாம்போ³ரியாம்
இத்னா த்³ரவ்ய லே ஜா ரே பா³லக், தே³யாம் மை(ம்) நாகா³(ம்) கோலோ(ம்) சோரியாம்
க்யா கரா(ம்) தேரே ஹாதோ²(ம்) கே கங்க³ன், கன்னாம் தே³ குண்ட³ல ஸவா லகா²(ம்) தி³யா(ம்) போ³ரியா(ம்)
ஸ்ரீ மாத யஸோ²தா³ த³ஹீ பி³லோவே, பாவாம் நாக³ காலேதீ³யாம் டோ³ரியாம்
க்யா ரே பா³லக் வேத்³ ப்³ராஹ்மண், க்யா மரியா தூ தாம் சாஹுனாயேம்
நாக்³ `த³ஹ மே ஆன் பஹுஞ்சியா, அப்³ கைஸே கர் ஜாவனாயேம்
நா ரே பத்³மனீ வேத்³ ப்³ராஹ்மண, நந்த³ஜீ கா மைம் பா³லகா
ஸ்ரீ மாத யஸோ²தா³ த³ஹீ பி³லோவே, நேத்ரா மாங்கே³ காலே நாக்³ கா
பத்³ம சூமே புஜா மரோடீ³, நாகி³னீ நாக்³ ஜகா³யா
உடோ² ரே உடோ² ப³லவந்த யோத்தா³, பா³லக் நத்²னே கோ ஆயா
உடி²யா ரே உடி²யா நாக்³ மண்ட³லீ கா ராஜா, இந்த்³ர வாங்கூ³ம் க³ரஜயா
பா³ங்கே முகுட பர ஜ²ஃபட் கீனீ, ஸ்ரீ க்ருஷ்ண ஜீ முகுட ப³சா லியா
புஜா கா ப³ல் ப்ரபு கை²ஞ்ச லீன்ஹோ(ம்), ஜிஹ்வா கா ப³ல் ப்ரபு ஜீ ரஹன் தி³யோ
ஹாத்² ஜோட்³ நாக³னியாம் கஹதீம், ப³ல் பியா ஜீ தும்ஹாரா கஹாங் க³யோ
ப³ன்ஸரீ ஸேதீ காலீ நாக்³ நதி²யா, ப²ன் ப²ன் நிருத்ய கராயா
பூ²ல் பூ²ல் மது²ரா கீ நக³ரீ, தே³வகீ மங்க³ல் கா³யா
பக³த் ஹேத் ப்ரபோ ஜன்ம லேகர், லங்கா மே ராவண மாரியா
காலீ த³ல் மே நாக்³ நாதி²யா, மது²ரா மே கம்ஸ பசா²ரியா
ஸப்த தீ³ப நௌ க²ண்ட³ சௌத³ஹ, ஸபீ தேரா ஹை பஸாரியா
ஸூரதா³ஸ ஜோ தேரா யஸ்² கா³வே, தேரே சரணா(ம்) தோ(ம்) ப³லஹாரியா(ம்)
இந்த நாகலீலா பாடல், ஸ்ரீகிருஷ்ணரின் காளிய மர்த்தன லீலையை அழகாகச் சொல்வது.
கோபாலகிருஷ்ணர் அதிகாலை நேரத்தில் யமுனை நதிக்குச் செல்கிறார். அங்கு விஷ நாகராஜன் காளியன் தன் விஷ சக்தியால் நதியையே கொடியதாக மாற்றி வாழ்ந்து வருகிறான்.
கிருஷ்ணன் நாகராஜனின் வாசஸ்தலத்திற்கு செல்வதைக் கண்டு, நாகினி அவனை எச்சரிக்கிறாள்:
“இது ஆபத்தான இடம், என் கணவன் விழித்தால் உன்னை கொன்று விடுவான்.”
அவள் கிருஷ்ணனின் அழகைக் கண்டு கருணை கொண்டு, ஆபரணங்களையும் செல்வங்களையும் கொடுத்து
“இவற்றை எடுத்துக்கொண்டு போய் விடு”
என்று வேண்டுகிறாள்.
ஆனால் கிருஷ்ணன்:
“நான் நந்தகோபனின் மகன். பயப்பட நான் வந்ததில்லை,”
என்று பதில் அளிக்கிறார்.
நாகினி பூஜை செய்து காளியனை எழுப்புகிறாள்.
காளியன் கிருஷ்ணனைத் தாக்க முயன்றாலும், கிருஷ்ணன் அவன் பலம், விஷம், அகம்பாவத்தைக் களைந்து, அவன் பல உடல்களின்மேலும் தெய்வீக நடனம் ஆடி அவனை அடக்குகிறார்.
காளியன் தோற்றவுடன், அவனும் அவன் மனைவியும் கருணைக்காக கிருஷ்ணரிடம் சரணடைந்து விடுதலை பெறுகின்றனர்.
பாடலின் இறுதியில் பரமாத்மாவின் லீலைகளைப் புகழ்கிறது:
முடிவில்:
“சூரதாஸ் உன் புகழைப் பாடுகிறார்;
நானும் உன் திருவடியில் சரணடைந்துள்ளேன்”
என்று பக்தி நிறைந்த முடிவை வழங்குகிறது.