×
Thursday 23rd of July 2026

108 சிவ தலங்கள் & பலன்கள்


Last updated on மார்ச் 14, 2026

108 famous shiva temples in tamilnadu

108 சிவ தலங்கள்

108 Sivan108 Shiva Templesபலன்கள்
1திருகுடந்தைஊழ்வினை பாவம் விலக
2திருச்சிராப்பள்ளிவினை அகல
3திருநள்ளாறுகஷ்டங்கள் விலக
4திருவிடைமருதூர்மனநோய் விலக
5திருவாவடுதுறைஞானம் பெற
6திருவாஞ்சியம்தீரா துயர் நீங்க
7திருமறைக்காடுகல்வி மேன்மை உண்டாக
8திருத்தில்லைமுக்தி வேண்ட
9திருநாவலூர்மரண பயம் விலக
10திருவாரூர்குல சாபம் விலக
11திருநாகை (நாகப்பட்டினம் )சர்ப்ப தோஷம் விலக
12திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் )முக்தி வேண்ட
13திருவண்ணாமலைநினைத்த காரியம் நடக்க
14திருநெல்லிக்காமுன்வினை விலக
15திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில்மணவாழ்க்கை சிறப்புடைய
16திருகருக்காவூர்கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17திரு வைத்தீஸ்வரன் கோவில்நோய் விலக
18திருகோடிக்கரைபிரம்ம தோஷம் விலக
19திருக்களம்பூர்சுபிட்சம் ஏற்பட
20திருக்குடவாயில் ( குடவாசல் )இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
21திருசிக்கல் ( சிக்கல் )துணிவு கிடைக்க
22திருச்செங்காட்டங்குடிகோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23திருக்கண்டீச்சுரம்நோய் விலக , தீராத புண் ஆற
24திருக்கருக்குடி ( மருதாநல்லூர் )குடும்ப கவலை விலக
25திருக்கருவேலி ( கருவேலி )குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
26திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் )முன் ஜென்ம பாவம் விலக
27திருச்சத்திமுற்றம்மண வாழ்க்கை கிடைக்க
28திருப்பராய்துறை ( திருச்சி )கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29திருநெடுங்களம் ( திருச்சி )தீரா துயரம் தீர ( இடர் களைய )
30திருவெறும்பூர் ( திருச்சி )அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31திருப்பைஞ்ஞீலி ( திருச்சி )யம பயம் விலக
32திருவையாறுஅக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33திருவைகாவூர்வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
34திருக்கஞ்சனூர்திருமண தோஷம் விலக
35திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்)குழந்தை பாக்கியம் பெற
36திருமணஞ்சேரிதிருமண தோஷம் விலக
37திருமுல்லைவாயில்சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38திருவெண்காடுஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
39திருநெல்வேலிபிராமண குற்றம் விலக
40திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில்முக்தி வேண்ட
41திருவாலவாய் ( மதுரை )தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
42திருப்பரங்குன்றம் ( மதுரை )வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில்தீரா பாவம் விலக
44திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில்மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் )தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46திருவக்கரைசெய்வினை தோஷம் விலக
47திருவேற்காடுவாணிப பாவம் விலக
48திருமயிலாப்பூர்மூன்று தலைமுறை தோஷம் விலக
49திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு )காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50திருவாலங்காடுவீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
51திருவேட்டிபுரம் ( செய்யாறு )ஞானம் கிடைக்க
52திருப்பனங்காடுபந்த பாசத்தில் இருந்து விலக
53திருவூறால் ( தக்கோலம் )உயிர்வதை செய்த பாவம் விலக
54திருப்பாச்சூர்குடும்ப கவலைகள் நீங்க
55திருவெண்ணைநல்லூர்பித்ரு தோஷம் விலக
56திருவதிகைநல் மனைவி அமைய
57திருவாண்டார் கோவில்முக்தி வேண்ட
58திருமுது குன்றம் ( விருத்தாசலம் )தீரா பாவம் விலக
59திருக்கருவூர் ( கரூர் )பசுவதை செய்வதன் வழிபட
60திருப்பாண்டிக் ( கொடுமுடி )பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
61திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட
62திருகோகர்ணம் ( கர்நாடகம் )தேவ தோஷம் விலக
63திருப்புகழூர்பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
64திருத்தோணிபுரம் ( சீர்காழி )குல சாபம் நீங்க
65திருவைத்தீஸ்வரன் கோவில்பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக
66திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு )கர்வத்தால் குரு துரோகம்
67திருப்பனந்தாள்பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
68திருப்புறம்பயம்மரண பயம் விலக
69திருநெய்த்தானம்மோட்ஷம் வேண்ட
70திருவானைக்காவல் கோவில்கர்மவினை அகல
71திருவேதிக்குடிதான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
72திருவலஞ்சுழிவறுமை அகல
73திருநாகேஸ்வரம்ஸர்ப்ப ஸாபம் விலக
74திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் )நவகிரஹ தோஷம் விலக
75திருநல்லம் (கோனேரிராஜபுரம்)வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
76திருத்தெளிச்சேரி ( காரைக்கால் )சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
77திருசெம்பெரின்பள்ளிவீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
78திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு )அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக
79திருவன்னியூர் ( அன்னூர் )சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
80திருநன்னலம் ( நன்னிலம் )ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
81திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் )கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
82திருமருகல்கணவன் மனைவி அன்புடன் வாழ
83திருச்சிக்கல்பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
84திருச்சேறைஇல்லறம் மேலும் சிறக்க
85திருக்கோளிலி ( திருக்குவளை )நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
86திருவாய்மூர்செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
87திருநெல்லிக்காகல்வி மேன்மை அடைய
88திருவெண்டுறை ( வண்டுறை )வறுமையிலிருந்து விலக
89திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் )வினைகள் விலக
90திருஆலங்குடிபுத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற
91கொட்டாரம்அமைதி பெற
92திட்டைசந்திர தோஷம் விலக
93பசுபதி கோவில்இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
94கொட்டையூர்செய்த பாவங்கள் வேயொரு வீழ
95ஓமாம்புலியூர்சனி தோஷம் விலக
96தருமபுரம்சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
97மயிலாடுதுறைஅனைத்து பாவங்களும் விட்டோட
98உத்தரகோச மங்கைகர்மவினைகள் அல்ல
99இராமேஸ்வரம்பித்ரு தோஷம் விலக
100காளையர்கோவில்பிறவி பயன் கிடைக்க
101பெண்ணாடம்ஊழ்வினை தோஷம் அகல
102இராஜேந்திரப்பட்டினம்கர்மவினை அகல
103அவினாசியப்பர்ஏழு தலைமுறை பாவங்கள் விலக
104குரங்கினில் முட்டம்நினைத்த காரியம் நடக்க
105பவானிபித்ரு தோஷம் போக்க
106ஆச்சான்புரம்மண வாழ்க்கை சிறக்க
107ஆடுதுறைதிருஷ்டி தோஷம் விலக
108சங்கரன்கோவில்ஸர்ப்ப தோஷம் விலக

 

Also, read

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


2 thoughts on "108 சிவ தலங்கள் & பலன்கள்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

thiruverkadu-vedapureeswarar-temple-entrance-gopuram
  • மார்ச் 14, 2026
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு
thiruverkadu-devi-karumariamman-temple-gopuram
  • மார்ச் 5, 2026
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு
aanmeegam-lord-shiva
  • பிப்ரவரி 20, 2026
சிவனை வேண்டி சில வரிகள்