×
Thursday 23rd of July 2026

51 சக்தி பீடங்கள்


Last updated on ஜனவரி 23, 2026

51 sakthi peetam

51 சக்தி பீடங்கள் பெயர்கள்

🛕 தக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார்,  ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக்தி கோபத்துடன் அவரின் தந்தை தக்சனிடம் சண்டையிட்டாள். அச்சண்டையில் தக்சன் சிவபெருமானை இழிவுபடுத்தியதால், ஆத்திரமடைந்த சக்தி யாக குண்டத்தில் விழுந்தாள்.

🛕 இந்த செய்தியறிந்த சிவபெருமான் கோபத்துடன் வந்து நெருப்பில் இருந்த சக்தியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் இந்த அண்ட சராசரமே ஆடியது. தேவர்கள் அனைவரும் பயந்து விஷ்ணுவை நோக்கி மன்றாடினார்கள் .

🛕 உடனே விஷ்ணு பகவான் தனது சக்ராயுதத்தை சக்தி தேவி மீது எறிந்தார். அதனால் சக்தி தேவியின் உடல் துண்டு துண்டாக பூமியின் பல்வேறு இடங்களில் சிதறின. அவ்வாறு சிதறிய பாகங்களே சக்தி பீடங்கள்.

S.NoSakthi Peethas in Tamil Nadu
1காமாட்சி-காஞ்சிபுரம் – (காமகோடி பீடம்)
2மீனாட்சி-மதுரை – (மந்திரிணி பீடம்)
3பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம் – (சேது பீடம்)
4அகிலாண்டேஸ்வரி – திருவானைக்கா – (ஞானபீடம்)
5அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை – (அருணை பீடம்)
6கமலாம்பாள்-திருவாரூர் – (கமலை பீடம்)
7பகவதி அம்மன் – கன்னியாகுமரி – (குமரி பீடம்)
8மங்களாம்பிகை-கும்பகோணம் – (விஷ்ணு சக்தி பீடம்)
9அபிராமி – திருக்கடையூர் – (கால பீடம்)
10மகாகாளி-திருவாலங்காடு – (காளி பீடம்)
11பராசக்தி – திருக்குற்றாலம் – (பராசக்தி பீடம்)
12லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை – (சாயா பீடம்)
13விமலை, உலகநாயகி-பாபநாசம் – (விமலை பீடம்)
14காந்திமதி-திருநெல்வேலி – (காந்தி பீடம்)
15பிரம்மவித்யா-திருவெண்காடு – (பிரணவ பீடம்)
16தர்மசம்வர்த்தினி-திருவையாறு – (தர்ம பீடம்)
17திரிபுரசுந்தரி-திருவொற்றியூர் – (இஷீபீடம்)
18மகிஷமர்த்தினி-தேவிபட்டினம் – (வீரசக்தி பீடம்)
  
S.NoSakthi Peeth in Orissa
1பைரவி-பூரி – (பைரவி பீடம்)
  
S.NoSakthi Peethas in Maharashtra
1பவானி-துளஜாபுரம் – (உத்பலா பீடம்)
2திரியம்பக தேவி-திரியம்பகம் – (திரிகோணபீடம்)
3மகாலட்சுமி-கோலாப்பூர் – (கரவீரபீடம்)
  
S.NoSakthi Peethas in Gujarat
1சந்திரபாகா-சோமநாதம் – (பிரபாஸா பீடம்)
2அம்பாஜி-துவாரகை-பத்ரகாளி – (சக்தி பீடம்)
  
S.NoSakthi Peeth in Nepal
1பவானி பசுபதி-காட்மாண்ட் – (சக்தி பீடம்)
  
S.NoSakthi Peeth in Rajasthan
1காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம – (காயத்ரிபீடம்)
  
S.NoSakthi Peethas in Himachal Pradesh
1ஸ்ரீலலிதா-பிரயாகை – (பிரயாகை பீடம்)
2நீலாம்பிகை-சிம்லா – (சியாமள பீடம்)
3நாகுலேஸ்வரி-நாகுலம் – (உட்டியாணபீடம்)
4மார்க்கதாயினி-ருத்ரகோடி – (ருத்ரசக்தி பீடம்)
  
S.NoSakthi Peethas in Karnataka
1சாமுண்டீஸ்வரி-மைசூர் – (சம்பப்பிரத பீடம்)
2பத்ரகர்ணி-கோகர்ணம் – (கர்ணபீடம்)
3மூகாம்பிகை-கொல்லூர் – (அர்த்தநாரி பீடம்)
  
S.NoSakthi Peethas in Uttar Pradesh
1விசாலாட்சி-காசி – (மணிகர்ணிகா பீடம்)
2விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர் – (விரஜாபீடம்)
  
S.NoSakthi Peethas in Madhya Pradesh
1சங்கரி-மகாகாளம் – (மகோத்பலா பீடம்)
2மகாகாளி-உஜ்ஜையினி – (ருத்ராணி பீடம்)
  
S.NoSakthi Peethas in Andhra Pradesh
1பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம் – (சைல பீடம்)
2ஞானாம்பிகை – காளஹஸ்தி – (ஞான பீடம்)
3மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா – (மாணிக்க பீடம்)
  
S.NoSakthi Peeth in Kerala
1பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்)
  
S.NoSakthi Peethas in Haryana
1ஸ்தாணுபிரியை-குருக்ஷேத்திரம் – (உபதேசபீடம்)
2முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம் – (ஜெயந்தி பீடம்)
  
S.NoSakthi Peeth in Assam
1காமாக்யா-கவுகாத்தி – (காமகிரி பீடம்)
  
S.NoSakthi Peeth in Mirzapur
1நந்தா தேவி-விந்தியாசலம் – (விந்தியா பீடம்)
  
S.NoSakthi Peeth in West Bengal
1பிரதான காளி-கொல்கத்தா – (உத்ர சக்தி பீடம்)
  
S.NoSakthi Peeth in Bihar
1மந்த்ரிணி-கயை – (திரிவேணிபீடம்)
  
S.NoSakthi Peeth in Punjab
1திரிபுர மாலினி-கூர்ஜரம் – (ஜாலந்திர பீடம்)
  
S.NoSakthi Peethas in Kashmir
1வைஷ்ணவி-ஜம்மு – (வைஷ்ணவி பீடம்)
2சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர் – (ஜ்வாலாமுகி பீடம்)
  
S.NoSakthi Peeth in Tibet
1தாட்சாயிணி-மானஸரோவர் – (தியாகபீடம்)

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

poonamallee-vaitheeswaran-temple-gopuram
  • ஜூன் 29, 2026
பூந்தமல்லி வைத்தீஸ்வரன் திருக்கோவில் [செவ்வாய் ஸ்தலம்]
Nageshwara Swamy Temple Kundrathur
  • ஜூன் 13, 2026
அருள்மிகு காமாட்சி அம்மை உடனுறை அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோவில், குன்றத்தூர்
chennai-navagraha-temples-list-in-tamil
  • மே 24, 2026
சென்னையில் உள்ள நவக்கிரக தலங்கள்