×
Saturday 26th of July 2025

Father of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்?


Last updated on மே 28, 2025

father-of-lord-shiva

Father of Lord Shiva

சிவபெருமானின் தந்தை, பாட்டன் மற்றும் முப்பாட்டன்

மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனின் தெய்வீக சக்திகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

சிவபெருமானின் சக்தியை உணர்த்தும் வகையில் பல்வேறு கதைகள், புராண ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான புராணக்கதை இதோ:

இவரது மனைவி பார்வதி (சக்தி), பிள்ளைகள் – விநாயகனும், முருகனும் என தெரியும், ஆனால் சிவனுக்கே தந்தை யார் என முனி ஒருவர் வினவிய கதையும் உண்டு.

முனி ஒருவர் சிவனிடம் உங்களது தந்தை யார் என கேட்டாராம், இதற்கு படைக்கும் தொழிலை கொண்ட பிரம்மா தான் தந்தை என்றும், விஷ்ணு தான் பாட்டன் என்றும் கூறினாராம்.

முப்பாட்டன் யார் என்று கேட்கும் போது நான்தான் (சிவன்) அனைத்திற்கும் மூலதனம் என தெரிவித்தாராம்.

சிவன் “Anaadi” எனக் கருதப்படுகிறார், அதாவது உலகின் தொடக்கமும், முடிவும் அவரே என்று பொருள். ஜனனம் மற்றும் மரணத்திற்கு அப்பாற்பட்டு வாழ்கின்றனர் எனக் கூறலாம்.

சிவபெருமான் ஈசன் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் எல்லாத் தத்துவங்களையும் கடந்தவர் மற்றும் ஐந்தொழில்களையும் பின்பற்றி ஆன்மாக்களுக்கு பரிபூரண அருளை அளிப்பவர்.

ஆகவே சிவனை வணங்கி, அவருக்கான விரதங்களைப் பின்பற்றி (சிவ விரதம்) நாமும் ஈசனின் அருளைப் பெறுவோமாக..

 

Also, read

 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


2 thoughts on "Father of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்?"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

kolampakkam-agastheeshwarar-temple-entrance
  • ஜூன் 26, 2025
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்
srisailam-sri-bhramaramba-mallikarjuna-swamy
  • ஜூன் 1, 2025
அருள்மிகு ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், ஆந்திரப் பிரதேசம்
melakadambur-amirthakadeswarar-temple-entrance
  • மே 4, 2025
அருள்மிகு மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்