×
Saturday 26th of July 2025

நவரத்தினத்தின் பெயர்கள் & பயன்கள்


Last updated on மே 27, 2025

navratna stones names in tamil and english

Navratna Stones Names in Tamil and English

நவரத்தினங்கள்

நவரத்தினங்களையும் அவற்றினால் கிடைக்கும் பயன்களையும், அவற்றின் இராசி அதிபதிகளையும் பார்க்கலாம் வாருக்கள்.

நவரத்தினத்தின் பெயர் (In English) – இராசி அதிபதி – பலன்

Navratna Stones Benefits in Tamil

1. முத்து (Pearl) – சந்திரன் – நல்ல முத்து ஆனது மனநோய், மனவளர்ச்சியின்மை, தொண்டை சம்பந்தமான கோளாறுகள், சுவாசக் கோளாறுகள் போன்றவற்றைத் தீர்த்துவைக்கும்.

2. மரகதம் (Emerald) – புதன் – இது சோம்பல், தூக்கமின்மை, பசியின்மை போன்றவற்றையும் கண், நரம்பு, முதுகு தொடர்பான கோளாறுகளையும் தீர்க்கும்.

3. வைரம் (Diamond) – வெள்ளி/சுக்கிரன் – இது பாலியல் நோய்கள் மற்றும் சரும வியாதிகளைப் போக்கும் தன்மை கொண்டது.

4. பவளம் (Red Coral/Coral) – செவ்வாய் – இது வலிப்பு, குழந்தையின்மை, விரை வீக்கம், குடலிறக்கம் மற்றும் கல்லீரல் கோளாறினைத் தீர்க்கும்.

5. வைடூரியம் (Cat’s Eye Chrysoberyl) – கேது – இது சளி மற்றும் கபத்தினை நீக்கி உடலுக்கு அழகைக் கொடுக்கும்.

6. கோமேதகம் (Hessonite) – இராகு – இது வாயு மற்றும் பாலியல் கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

7. புஷ்பராகம் (Yellow sapphire) – வியாழன்/குரு – இது கணையம், கல்லீரல் தொடர்பான வியாதிகளையும், வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.

8. நீலக்கல் (Blue sapphire) – சனி – இது வாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவற்றைத் தீர்க்கும்.

9. மாணிக்கம் (Ruby) – சூரியன் – இது இரத்தச் சோகை, உடல் நலிவு, இருதயக் கோளாறு மற்றும் கண்நோய் போன்றவற்றைத் தீர்க்கும்.

Also, read: Lalitha Navarathna Malai Lyrics in Tamil


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


One thought on "நவரத்தினத்தின் பெயர்கள் & பயன்கள்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

boy-baby-names-in-tamil
  • ஜூன் 19, 2025
ஆண் குழந்தை தமிழ்ப் பெயர்கள் [Boy Baby Tamil Names]
Aspicious Times
  • ஏப்ரல் 23, 2025
நல்ல நேரம், குளிகை, ராகு காலம், கௌரி நல்ல நேரம் & எமகண்டம்: ஒரு முழுமையான பார்வை
sri-matha-trust
  • ஏப்ரல் 1, 2025
ஸ்ரீ மாதா அறக்கட்டளை