கடலை உருண்டை செய்வது எப்படி?
-
மார்ச் 24, 2025
-
in
சமையல்
-
0
-
3458
Last updated on மே 22, 2025
How to Prepare Kadalai Urundai Recipe in Tamil?
கடலை உருண்டை செய்வது எப்படி?
வீட்டிலேயே ஆரோக்கியமான, சுவையான கடலை உருண்டை எப்படி செய்வது என்பதை செய்முறை விளக்கத்துடன் பார்க்கலாம்:
தேவையான உணவு பொருட்கள்
நிலக்கடலை – 2 கப்
பாகு வெல்லம் – 1 கப்
- முதலில் நிலக்கடலையை மிக்ஸியில் கொர கொர என்று அரைத்து எடுக்கவும்.
- பாகு வெல்லத்தை மிக மிக சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நிலக்கடலை மாவையும் பாகு வெல்லதையும் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.
- சுவையும் சத்தும் மிகுந்த கடலை உருண்டை ரெடி.
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →