Dangar Pachadi Recipe in Tamil
வறுத்த உளுத்தமாவு இருந்தால் இந்த பச்சடியை உடனடியாக செய்துவிடலாம். காரகுழம்பிற்கு இந்த பச்சடி பொருத்தமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வறுத்த உளுத்தமாவு – 1 டேபிள்ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8 டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
செய்முறை
- தயிரை உப்பு, உளுத்தமாவு சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும்.
- தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து பரிமாறவும்.
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →