-
மார்ச் 24, 2025
-
in
சமையல்
-
0
-
3572
Last updated on மே 13, 2025
How to Make Appam Recipe in Tamil?
ஆப்பம் செய்வது எப்படி?
தேவையான உணவு பொருட்கள்
பச்சரிசி – அரை கிலோ
புழுங்கல் அரிசி – அரை கிலோ
தேங்காய்ப்பால் – 2 கப்
சமையல் சோடா,உப்பு – தேவையான அளவு
உளுந்து – 1 கைப்பிடி
வாழைப்பழம் – 1
How to Prepare Appam?
- அரிசியையும் உளுந்தையும் ஊற வைத்து கிரைண்டரில் வாழைப்பழமும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- இரவு படுக்ககும் முன் உப்பும் ,சோடா மாவும் கலந்து வைக்கவும்.
- காலையில் ஆப்பச்சட்டிய்ல் ஆப்பம் சுட்டு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதைப் பதிவேற்றியவர்..
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.
Read full bio →