×
Wednesday 3rd of September 2025

அமா சர்வமங்களா – Ama Sarvamangala


ama-sarvamangala-logo

அமா சர்வமங்களா: சனாதன தர்மத்திற்கு வழிகாட்டும் மொபைல் ஆப்

அமா சர்வமங்களா மொபைல் ஆப் – இந்து பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உலகம் முழுவதும் பரப்பும் புதிய முயற்சி. இந்த செயலியில் பக்தி கதைகள், ஸ்லோகங்கள், தர்மக் கற்றல்கள் ஆகியவை மிகவும் எளிய மற்றும் புதுமையான முறையில் தொகுக்கப்பட்டு, அவ்வப்போது புதிய தொடர்களாக வெளியிடப்படும்.

இது வெறும் ஆன்மீக வழிகாட்டி மட்டுமல்ல; குடும்ப பாரம்பரியத்தைத் தொடரவும், கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும், இளம் தலைமுறைக்கு எளிதில் அறிமுகப்படுத்தவும் உதவும் ஒருங்கிணைந்த தளம்.

உலகம் முழுவதும், தங்கள் மதம், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல விரும்பும் அனைத்து வயதினருக்கும் இந்த செயலி சென்றடையும்.

இன்றே Ama Sarvamangala-வை பதிவிறக்கம் செய்யுங்கள்!

அமா சர்வமங்களா – முக்கிய அம்சங்கள்

இலவச பதிப்பு (Free Edition):

  • ஸ்லோகா வகுப்புகள்
  • நேரடி உபந்யாசங்களில் பங்கேற்பு
  • சனாதன தர்மத்தின் அடிப்படை வழிகாட்டல்கள்

சந்தா (Subscription) திட்டங்கள்:

  • 50+ மாட்யூல்கள் பல்வேறு திட்டங்களில் வழங்கப்படும்
  • ஒவ்வொரு பயனருக்கும் 40+ தனிப்பயன் PDF தர்ப்பண வழிகாட்டிகள் (₹250 மாதம்)
  • மேலும் பல ஆன்மீக அம்சங்கள் விரிவாக

தர்ப்பணத்திற்கான சிறப்புகள்

  • தனிப்பயன் மந்திரங்கள் (தந்தை / தாய் வழி 3 தலைமுறை அடிப்படையில்)
  • சைவம், வைணவம், வடகலை, தென்கலை – அனைத்துக்கும் விருப்பப்படி
  • PDF வழிகாட்டிகள் – தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம்
  • மாதந்தோறும் அமாவாசை + மாதப்பிறப்பு தர்ப்பண வழிகாட்டல்

வளர்ச்சி மற்றும் பயனாளர்கள்

  • ஜனவரி 2025-ல் தொடங்கப்பட்டது.
  • இதுவரை 20,000+ தர்ப்பண PDF-கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.
  • செயலியின் அளவு சுமார் 100MB மட்டுமே; ஆனால் இதில் 100+ GB-க்கும் மேற்பட்ட உள்ளடக்கங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
  • இதுவரை 50 லட்சம்+ பார்வைகள் கிடைத்துள்ளன, மேலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது!

அனைவருக்கும் எளிய அணுகல்

  • செயலி முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கும் (Free edition)
  • விருப்பப்படி Subscription திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்
  • Android மற்றும் iOS போன்களில் Ama Sarvamangala என தேடிக் கொண்டு, Google Play Store / Apple App Store-இல் உடனே பதிவிறக்கம் செய்யலாம்.

உங்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு ஒருங்கிணைந்த துணை – அமா சர்வமங்களா மொபைல் ஆப்.

அமா ஆப் இருக்க, தெய்வங்களும் பித்ருக்களும் துணை நிற்கும்!