×
Friday 10th of July 2026

கரும்பு ஜூஸ் செய்வது எப்படி?


கரும்பு ஜூஸ் / Sugarcane (Karumpu ) Juice

Karumbu Juice Recipe in Tamil

தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு  நிறைய கிடைக்கும். கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும்.

அதில் சிறிதளவு எலுமிச்சையும், இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கரும்பு – 2 அங்குலத்துண்டு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – 1 டேபிள்ஸ்பூன்

How to Prepare Sugarcane Juice in Tamil?

கரும்பு ஜூஸ் செய்முறை

கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும்.

அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்!


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

I'm Dinesh, founder of Aanmeegam.org...


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

குல்கந்த்  /Homemade Gulkand Recipe | How To Make Gulkand
  • மார்ச் 29, 2025
குல்கந்து செய்வது எப்படி?
Sashiga Kitchen: ஓணம் ஸ்பெஷல் -3 /Kerala Onam Sadya -3
  • மார்ச் 28, 2025
ஓணம் சத்யா ஸ்பெஷல் (விருந்து)
கத்திரிக்காய் கடையல் /Brinjal Kadaiyal | Side Dish For Idli& Dosa
  • மார்ச் 28, 2025
கத்திரிக்காய் கடையல் செய்வது எப்படி?