Tag: உத்தமர்சீலி

  • உத்தமர்சீலி ஸ்ரீ கைலாச நாதர் கோவில்

    உத்தமர்சீலி ஸ்ரீ கைலாச நாதர் கோவில்

    Uthamarseeli Sri Kailasa Nathar Temple History in Tamil உத்தமர் சீலி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாச நாதர் ஆலயம் சத்திய சீலமே உத்தம சீலம் திருச்சியிலிருந்து காவிரி வடகரை வழியாக கல்லணை செல்லும் மார்கத்தில் உள்ளதே உத்தமர்சீலி என்னும் இயற்கை எழில் சூழ்ந்த திருத்தலமாகும். இங்கு உறையும் இறைவன் ஸ்ரீகைலாச நாதர், இறைவி ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை, தல விருட்சம் வில்வம் (தற்போது மறைந்துள்ளது), தீர்த்தம் உத்தாமரை சீலம் (தற்போது மறைந்துள்ளது). இங்கு…