×
Sunday 27th of July 2025

ஶ்ரீ ஸுதர்ஶன அஷ்டகம்


Last updated on மே 22, 2025

sudarshana ashtakam lyrics in tamil

Sudarshana Ashtakam Lyrics In Tamil

ஶ்ரீ ஸுதர்ஶன அஷ்டகம்

Sudarshana Ashtakam in Tamil

ப்ரதிப⁴டஶ்ரேணிபீ⁴ஷண வரகு³ணஸ்தோமபூ⁴ஷண
ஜநிப⁴யஸ்தா²நதாரண ஜக³த³வஸ்தா²நகாரண ।
நிகி²லது³ஷ்கர்மகர்ஶந நிக³மஸத்³த⁴ர்மத³ர்ஶந
ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 1 ॥

ஶுப⁴ஜக³த்³ரூபமண்ட³ந ஸுரஜநத்ராஸக²ண்ட³ந
ஶதமக²ப்³ரஹ்மவந்தி³த ஶதபத²ப்³ரஹ்மநந்தி³த ।
ப்ரதி²தவித்³வத்ஸபக்ஷித ப⁴ஜத³ஹிர்பு³த்⁴ந்யலக்ஷித
ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 2 ॥

நிஜபத³ப்ரீதஸத்³க³ண நிருபதி²ஸ்பீ²தஷட்³கு³ண
நிக³மநிர்வ்யூட⁴வைப⁴வ நிஜபரவ்யூஹவைப⁴வ ।
ஹரிஹயத்³வேஷிதா³ரண ஹரபுரப்லோஷகாரண
ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 3 ॥

ஸ்பு²டதடிஜ்ஜாலபிஞ்ஜர ப்ருது²தரஜ்வாலபஞ்ஜர
பரிக³தப்ரத்நவிக்³ரஹ பரிமிதப்ரஜ்ஞது³ர்க்³ரஹ ।
ப்ரஹரணக்³ராமமண்டி³த பரிஜநத்ராணபண்டி³த
ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 4 ॥

பு⁴வநநேதஸ்த்ரயீமய ஸவநதேஜஸ்த்ரயீமய
நிரவதி⁴ஸ்வாது³சிந்மய நிகி²லஶக்தேஜக³ந்மய ।
அமிதவிஶ்வக்ரியாமய ஶமிதவிஶ்வக்³ப⁴யாமய
ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 5 ॥

மஹிதஸம்பத்ஸத³க்ஷர விஹிதஸம்பத்ஷட³க்ஷர
ஷட³ரசக்ரப்ரதிஷ்டி²த ஸகலதத்த்வப்ரதிஷ்டி²த ।
விவித⁴ஸங்கல்பகல்பக விபு³த⁴ஸங்கல்பகல்பக
ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 6 ॥

ப்ரதிமுகா²லீட⁴ப³ந்து⁴ர ப்ருது²மஹாஹேதித³ந்துர
விகடமாலாபரிஷ்க்ருத விவித⁴மாயாப³ஹிஷ்க்ருத ।
ஸ்தி²ரமஹாயந்த்ரயந்த்ரித த்³ருட⁴த³யாதந்த்ரயந்த்ரித
ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 7 ॥

த³நுஜவிஸ்தாரகர்தந த³நுஜவித்³யாவிகர்தந
ஜநிதமிஸ்ராவிகர்தந ப⁴ஜத³வித்³யாநிகர்தந ।
அமரத்³ருஷ்டஸ்வவிக்ரம ஸமரஜுஷ்டப்⁴ரமிக்ரம
ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ஜய ஜய ஶ்ரீஸுத³ர்ஶந ॥ 8 ॥

த்³விசதுஷ்கமித³ம் ப்ரபூ⁴தஸாரம்
பட²தாம் வேங்கடநாயகப்ரணீதம் ।
விஷமே(அ)பி மநோரத²꞉ ப்ரதா⁴வந்
ந விஹந்யேத ரதா²ங்க³து⁴ர்யகு³ப்த꞉ ॥ 9 ॥

இதி ஶ்ரீ வேதா³ந்தாசார்யஸ்ய க்ருதிஷு ஸுத³ர்ஶநாஷ்டகம் ।

Click here to Download Sudarshana Ashtakam Tamil PDF: Sudarshana Ashtakam Tamil PDF


 

இதைப் பதிவேற்றியவர்..

Dineshgandhi

நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.

Read full bio →


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

lord-subramanya
  • ஜூலை 15, 2025
ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம் (ஸ்ரீதர அய்யாவாள் அருளியது)
shani chalisa lyrics in english with meaning
  • ஜூலை 2, 2025
சனி சாலிசா: சனி பகவானின் அருளைப் பெறவும்
kali-kavacham
  • ஜூன் 23, 2025
ஸ்ரீ காளியம்மன் கவசம்